கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 03.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: 25

அலுவலக உதவியாளர் – 17

பதிவு எழுத்தர் – 05

ஓட்டுநர் – 03

பணிக்கு தகுதி:

அலுவலக உதவியாளர் – 8 வது தேர்ச்சி + 5 வருடம் அனுபவம்

பதிவு எழுத்தர் – 10 வது தேர்ச்சி

ஓட்டுநர் – 8 வது தேர்ச்சி

பணிக்கு ஊதியம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,900 – ரூ.50,400

பதிவு எழுத்தர் – ரூ.15,900 to ரூ.50,400

ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 03.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/2021011370-1.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>