BHEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை!

Advertisement

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BEL நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 26

கல்வி தகுதி:

திட்ட பொறியாளர் – I (Electronics) - BE/B.Tech/B.Sc Engg. in Electronics / Electronics & Communication / E&T / Telecommunication

திட்ட பொறியாளர்– I (இயந்திரவியல்) - BE/B.Tech/B.Sc Engg. in Mechanical

திட்ட பொறியாளர் – I (Computer Science) - BE/B.Tech/B.Sc Engg. in Computer Science

பணி அனுபவம்: 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை

வயது: 28 வயது முடிவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

மாற்றுத்திறனாளிகள், பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஏனையோரை தவிர்த்து, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: மதிப்பெண், அனுபவம் மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Speed Post மூலம் 18.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Address:
Dy. General Manager (HR),
Bharat Electronics Limited,
I.E.Nacharam,
Hyderabad- 500076.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Documentviews-(2).pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Documentviews-(3).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>