மேலாண்மை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 10

கல்வி தகுதி: முதுகலை வணிக நிர்வாகவியலில் நிதி அல்லது கொள்முதல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கொள்முதல் பிரிவில் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

MBA preferably with specialization in finance/ procurement. 5 to 10 years of relevant working experience preferably related to procurement in a large private/ public sector organization or projects/ Government organization/ the World Bank aided project(s)

ஊதியம்: ரூ.80,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 19.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

Project Director
Ecosystem Services Improvement Project.
Room No: 143
Indian Council for Forestry Research and Education
P.O. New Forest, Dehradun, Uttrakhand-248006 (INDIA).

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/vacancy460.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>