பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்திய மின்னணுவியல் ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 650

கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து Electronics & Communication Engineering / Electrical Electronics Engineering / Electronics & Instrumentation Engineering / Mechanical Engineering / Computer Science Engineering/ Information Technology 60% மதிப்பெண் உடன் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 23,000/-

வயது: அதிகபட்சம் 30 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதி காண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 15.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://careers.ecil.co.in/advt0821.php .

https://tamil.thesubeditor.com/media/2021/02/ADVT_NO_08_2021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>