பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

TANGEDCO.லிருந்து காலியாக உள்ள Electrician பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 100

தகுதி: 10ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
https://apprenticeshipindia.org/login?returnUrl=%2Fapprenticeship%2Fopportunity-view%2F6024cb5244f7d74e7338c370

Advertisement

READ MORE ABOUT :

/body>