டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி, படித்த மேதைகள்... கமலின் வேட்பாளர் பட்டியல்

Advertisement

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி' என்ற முழக்கத்துடன் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல். இந்த பட்டியலில்,டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி எனப் படித்த மேதாவிகள் அதிகமானோர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில்,

திருவள்ளூர்- எம். லோகரங்கன்

மத்திய சென்னை - கமீலா நாசர்

அரகோணம் - ராஜேந்திரன்

வட சென்னை -ஏ.ஜி. மவுரியா

சிதம்பரம் - ரவி

சேலம் - பிரபு மணி கண்டன்

தர்மபுரி -ராக ஸ்ரீதர்

மயிலாடுதுறை - ரிபாயூதீன்

தேனி - ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - பொன். குமரன்

திருநெல்வேலி - வெண்ணிமலை

கன்னியாகுமரி - எபினேசர்

திண்டுக்கல் - சுதாகர்

புதுச்சேரி எம்.ஏ. எஸ் சுப்பிரமணியம்

விழுப்புரம்- அன்பில் பொய்யா மொழி

வேலூர் - சுரேஷ்

கிருஷ்ணகிரி- காருண்யா

திருச்சி - ஆன்ந்த ராஜா

நீலகிரி - ராஜேந்திரன்

நாகபட்டினம் -குருவைய்யா

ஸ்ரீபெரும்புதூர்- சிவக்குமார் 

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>