Oct 24, 2020, 12:50 PM IST
சென்னையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுக் குழு தீர்மானத்தை வாசித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். Read More
Oct 23, 2020, 18:21 PM IST
இம்மாதம் வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் த தொடர்ச்சியாக அக்டோபர் 3ம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று தெரிகிறது. Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 20, 2020, 21:08 PM IST
சென்னையை சேர்ந்த திருநங்கை வெறும் மாஸ்க்கை வைத்து அசத்தலாக ஆடை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். Read More
Oct 20, 2020, 18:25 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Oct 19, 2020, 15:22 PM IST
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2020, 21:42 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி கழகத்தில் திட்ட உதவியாளர் போன்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 10, 2020, 18:47 PM IST
சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 5, 2020, 09:05 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 10 மாவட்டங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். Read More
Oct 1, 2020, 15:25 PM IST
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More