மேற்கு வங்கம், அசாமில் பெண்கள், குழந்தைகள் நலனுக்கு சிறப்பு திட்டம்

Feb 1, 2021, 12:22 PM IST

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை