ஜெயலலிதா சமாதி திடீர் மூடல்.

Feb 2, 2021, 20:01 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி கடந்த மாதம் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. தினமும் ஏராளமானோர் இந்த சமாதிக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் இன்று மாலை திடீரென இந்த சமாதி மூடப்பட்டது. பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதாக அரசு தரப்பில் அங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை