மூக்குப்பீறி இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளி ஸ்மார்ட் வகுப்பு தொடக்க விழா

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியில் நேற்று காலை 10 மணியளவில் மூ.பி.இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளியில் கணனி வழிக்கல்வி வகுப்பறை SMART CLASS ROOM (ஸ்மார்ட் வகுப்பு) தொடக்கப்பட்டது.

சபையின் தலைமை போதகரும் பள்ளியின் ஆசிரியருமான சவுந்தரராஜன் ஆரம்ப ஜெபம் செய்ய பள்ளியின் தாளாளர் மதுரம் தலைமையில் ஆழ்வார் திருநகரி வட்டார கல்வி அலுவலர் செல்வி அவர்கள் வகுப்பறையை திறந்து வைத்தார்.

பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட புரஜெக்டர் ஐ பழைய மாணவர் சங்க தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங் சுவிச்ஆன் செய்து ஆரம்பித்து வைத்தார் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ததேயு மைக்கேல் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆசிரியர் ராஜன் ஆசிரியை ஜென்சி இருவரும் கணனிகளை இயக்கி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திரையில் பாடம் (SMART CLASS ) நடத்தினர் .
ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

பள்ளியின் ஆசிரியர்கள் புஷ்பராணி , அகஸ்டா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Classes starts from 8th of September in Twin city Tamil Padasalai

அமெரிக்காவில் உள்ள ட்வின் சிட்டீஸ் தமிழ் பாடச்சாலையின் 2018-2019ம் கல்வியாண்டுக்கான வகுப்பு வரும் 8ம...

3 students arrested in the issue of cement stone in tracks

வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துற...

The adventures of the soldiers

சென்னை இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த வீரர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது....

A.R.Rahman announced Rs.1 crore relief fund to Kerala

கனமழையின் எதிரொலியால் வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரகும...

Kamaraj Award for Excellence Students in Education

தமிழ்வழிக் கல்வியில் படித்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க...

Chief Minister Edappadi Palanisamy opened the Physical practice Center

சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்...