பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 20, 2020, 11:34 AM IST

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் துறை சார்பில் செயல்படும் கோவா ஷிப்யார்டில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி: இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக், டிப்ளமோ போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது: 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.100000-3%-260000(E-7) மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக 04.12.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://goashipyard.in/

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/Advertisement-02-2020-PDF.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை