பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி துறையில் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:திட்ட உதவியாளர்

காலியிடங்கள்: 04

சம்பளம்: 20,000

தகுதி: வேதியியல் & விலங்கியல் பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயதிற்குள்

பணி: திட்ட இணை உதவியாளர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: 25,000 - 31,000

தகுதி: வேதியியல், Applied Chemistry, Chemical Engineering, Environmental Science, IT போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுநிலை அல்லது பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

CSIR-Central Institute of Mining & Fuel Research,
Dhanbad,
Jharkhand.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Administrative Officer,
CSIR-Central Institute Of Mining And Fuel Research,
Barwa Road,
Dhanbad,
Jharkhand – 826 001.

கடைசி தேதி: 11.12.2020

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/1605176384_Advt_011220_DC.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>