கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்தியக் கடலோர காவல் படையில், 1996 க்கு பிறகு பிறந்த, பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: General Duty branch as an Assistant Commandant (Group A Gazetted Officer)

பணியிடங்கள்: 25

வயது: 01.07.1996 முதல் 30.06.2000 வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: Bachelors Degree. BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,400/- வரை

தேர்வு செயல்முறை: Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 27.12.2020 வரை கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடம் சார்ந்த விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.joinindiancoastguard.gov.in/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/AC_221.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>