புள்ளியியல் படித்தவர்களுக்கு RBI ல் வேலை!

Advertisement

RBI.லிருந்து காலியாக உள்ள Grade B Officer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Grade B Officer

மொத்த பணியிடங்கள்: 322

கல்வி தகுதி:

(DR)–(General) –Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(DR)–DEPR –Masters Degree அல்லது PGDM/ MBA Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(DR)–DSIM – Masters Degree அல்லது M. Stat. Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-

தேர்ந்தெடுக்கும் முறை:

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 15.02.2021க்குள் (Available from 28.01.2021) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/RBI-Grade-B-Notification-1.jpeg

Advertisement

READ MORE ABOUT :

/body>