கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்!

2018 TNPSC recruitment junior inspector co operative Societies

Oct 25, 2018, 13:20 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10,12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. 

தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 21.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன. 

  • வேலை : இளநிலை ஆய்வாளர்
  • காலிப் பணியிடம் : 30
  • கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
  • வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
  • விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 23.10.2018 முதல்
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018
  • தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019
  • தேர்வுக் கட்டணம் : ரூ.150

 

மேலும் விவரங்களுக்கு:   http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

You'r reading கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை