மத்திய அரசின் கப்பல் கட்டுமான துறையின் கீழ் இயங்கும் கொச்சின் கப்பல் கட்டுமான தளத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: Cochin Shipyard Limited
பணியின் பெயர்: Manager/Assistant Manager
பணியிடங்கள்: 28
தகுதி: BE/ B.Tech/ UG Degree (3 முதல் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.)
ஊதியம்: ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை
தேர்ந்தெடுக்கும் முறை: Group discussion, Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
விண்ணப்பக் கட்டணம் : General விண்ணப்பதார்கள் – ரூ.1000/- , SC/ST விண்ணப்பதார்கள் – கட்டணம் இல்லை. இத்துடன் இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/11/e2d61c8aefa42ac55754ddf5c04ba626.pdf