Sep 3, 2020, 21:07 PM IST
நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து கூறியுள்ளார். Read More
Aug 25, 2020, 14:40 PM IST
மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தியார் அணையை சீரமைக்க வேண்டும் என்று 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் உயரம் 29 அடியாகும். Read More
Aug 20, 2020, 20:23 PM IST
இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். Read More
Aug 20, 2020, 10:45 AM IST
நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது. Read More
Aug 19, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Aug 10, 2020, 13:45 PM IST
கடந்த மாதம், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Aug 7, 2020, 19:53 PM IST
திமுகவில் இருந்து பலரும் பாஜகவுக்குத் தாவப் போவதாகச் செய்திகள் வெளியாகவே, திமுக முக்கியப் புள்ளிகளே அலறியடித்து மறுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 7, 2020, 12:24 PM IST
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் காலியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பொருளாளராக இருந்தவரும் மூத்த தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார் துரைமுருகன். Read More
Dec 3, 2019, 17:45 PM IST
சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாக்ஷி நடிக்கும் படம் இருட்டு. இப்படத்தை வி.இசட்.துரை டைரக்டு செய்திருக்கிறார். Read More
Nov 30, 2019, 10:23 AM IST
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா நேப்பாளி போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. Read More