sivakathikeyan-release-aiswariya-rajesh-25-film-motion-poster

தங்கை வேடத்தில் நடித்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் செய்த கைமாறு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள்.

Aug 22, 2020, 18:09 PM IST

vijay-sethupathi-film-dharmadurai-sequal-plan

விஜய் சேதுபதி படம் 2ம் பாகம் உருவாக்க திட்டம்? தயாரிப்பாளர் ரெடி, இயக்குனர் என்ன சொல்கிறார்..

நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது.

Aug 20, 2020, 10:45 AM IST

world-famous-lover-first-look-released

என்னடா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வரை இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

Sep 20, 2019, 18:46 PM IST

nvp-will-release-before-asuran

அசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

Sep 20, 2019, 18:39 PM IST

vijay-deverakonda-next-movie-is-world-famous-lover

நான்கு நாயகிகளுடன் உலக காதலரான விஜய் தேவரகொண்டா!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நான்கு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

Sep 17, 2019, 15:39 PM IST


nvp-trailer-released

கடைக்குட்டி சிங்கத்தின் அடுத்த பாகமா நம்ம வீட்டு பிள்ளை?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை டிரைலர் தற்போது வெளியாகி யூடியூபில் வைரலாகி வருகிறது.

Sep 14, 2019, 20:12 PM IST

Enga-Annan-Song-from-NVP-get-released

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Aug 24, 2019, 12:03 PM IST

Aishwarya-Rajesh-wish-to-act-with-Super-Star-Rajinikanth

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ரஜினியுடன் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார்.

Aug 24, 2019, 09:22 AM IST

Again-Aishwarya-Rajesh-combine-with-Vijay-Sethupathi-in-a-new-movie

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் கமீட் ஆகியுள்ளார்.

Jun 11, 2019, 17:18 PM IST

Sivakarthikeyan--pandiraj-official-new-movie-announcement

ஒரு செம்ம காம்போவில் உருவாக உள்ள சிவகார்த்திகேயன் படம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

May 6, 2019, 21:39 PM IST