தொழில்துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை!

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்திலிருந்து காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர் & உதவி பேராசிரியர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 02.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 21

கல்வி தகுதி:
மருத்துவ துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

பேராசிரியர் – ரூ.177000/

இணை பேராசிரியர்– ரூ.116000/-

உதவி பேராசிரியர் – ரூ.101000/-

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

வயது: 02.03.2021 தேதிபடி, 67 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படும்.

பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.03.2021 and 03.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்கள் மற்றும் சான்றுகளின் அசல் ஆகியவற்றுடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: Conference Hall,
3rd floor,
ESIC Medical College & Hospital,
Chennai - 600 078.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/4209ca8dabc186018f3febb2a0c95f91.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/56df93ab9fcb76c406f8b32bf434deea.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :