மேகதாது அணை- திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. ஆனால் கர்நாடகாவின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
One-Day-BJP-Will-Discover-Priyanka-Gandhis-Warning-On-Karnataka
எல்லாவற்றையும் வாங்க முடியாது; பாஜகவுக்கு பிரியங்கா கண்டனம்
Karnataka-political-history-32-chief-ministers-in-72-years
'72 ஆண்டுகளில் 32 முதல்வர்களை கண்ட கர்நாடகா' - 5 ஆண்டு நீடித்தது 4 பேர்; எடியூரப்பா கதை பெரும் சோகம்
Healthy-Beetroot-Dosa-Recipe
சத்தான பீட்ரூட் தோசை ரெசிபி
Tasty-Broccoli-Gravy-Masala-Recipe
சுவையான ப்ரக்கோலி கிரேவி மசாலா ரெசிபி
Tasty-Brinjal-Rice-Recipe
அருமையான கத்திரிக்காய் சாதம் ரெசிபி
Smoking-E-cigarettes-is-more-injurious-to-health
இ-சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடா?
Tirunelveli-Dmk-ex-mayor-una-Maheswari-and-her-husband-murdered
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை ; கணவர், பணிப்பெண்ணையும் வெட்டிச் சாய்த்த மர்ம கும்பல்
Karnataka-political-crisis-comes-to-end-Kumaraswamy-govt-loses-trust-vote
முடிவுக்கு வந்தது கர்நாடகா 'நாடகம்' ; குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
Boris-Johnson-wins-contest-to-become-next-UK-Prime-Minister
இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
Karnataka-political-crisis-CM-Kumaraswamy-and-ruling-MLAs-absent-in-assembly-speaker-displeased
கர்நாடக சட்டசபைக்கு வராத முதல்வர் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ; சபாநாயகர் கோபம்
Tag Clouds