மீன்வளப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

by Loganathan, Feb 19, 2021, 19:40 PM IST

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) லிருந்து காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.02.2021 & 21.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Life Science/ Biotechnology பாடப்பிரிவுகளில் M.F.Sc./ M.Sc./ M.Tech/ M.B.A ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.25,000/- முதல் ரூ.38,000/- வரை.

வயது: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் 23.02.2021 & 25.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/AP-(Contractual)---IFPGS---15.02.2021---with-Reg-Sign.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Online-interview-NADP-IMTA.pdf

You'r reading மீன்வளப் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை