வானே.. வானே.. 40 லட்சம் வியூவ்ஸ்களை தாண்டிய விஸ்வாசம் பாடல்!
Vaaney Vaaney Lyrical song crossed 4 Million views in YouTube
அஜித்தின் விஸ்வாசம் பாடல் 40 லட்சம் வியூவ்ஸ்களை தாண்டி வெற்றகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து பொங்கல் முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமைய்யா, யோகி பாபு உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளன.
படம் வெளியாகி பத்து நாட்களுக்கும் மேலாகிய நிலையில் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது விஸ்வாசம்.
டி.இமானின் இசை கதைக்கு கச்சதம். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, அடிச்சி தூக்கு, வானே வானே பாடல்கள் யூ ட்யூபில் சாதனை படைத்து வருகிறது.
வானே வானே பாடல் இதுவரை 40 லட்சம் வியூவ்ஸ்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து சரிகம நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
You'r reading வானே.. வானே.. 40 லட்சம் வியூவ்ஸ்களை தாண்டிய விஸ்வாசம் பாடல்! Originally posted on The Subeditor Tamil
More Cinema News