சேரனின் திருமணம் - சில திருத்தங்களுடன் டிரைலர் ரிலீஸ்..
Cheran Thirumanam Movie Trailer release
சேரனின் அடைத்த படைப்பு திருமணம் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
பொற்காலம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமணம் - சில திருத்தங்களுடன் படத்தை எழுதி இயக்கியுள்ளார். பிரேம்நாத் சிதம்பரம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இந்தபடத்தில் உமாபதி மற்றும் சுகன்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். இவர்களை தவிர, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியான நிலையில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
You'r reading சேரனின் திருமணம் - சில திருத்தங்களுடன் டிரைலர் ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :