ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சிம்பு - ஹன்சிகா அட்டகாசம்.. டைரக்டர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..
சிம்பு, ஹன்சிகா வாலு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசு பரவியது. ஆனால் அது புஷ்வானமானது. அந்த படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்து வந்தனர்.
தற்போது யாரும் எதிர்பாரத நிலையில் இருவரும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். அது ஹன்சிகா நடிக்கும் 50வது படம் மகா. ஹன்சிகாவின் முதுகில் முகம் வைத்து சிம்பு படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு.
இப்படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். நெட்டில் இப்படம் வைரலாகி இருக்கிறது.
You'r reading ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சிம்பு - ஹன்சிகா அட்டகாசம்.. டைரக்டர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News