மதுக்கடைக்குப் போக நடிகரிடம் மாஸ்க் கேட்ட ரசிகர்.
Man Asking Help to Reach Liquor Shop From residence
நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் வெளியூரிலிருந்து வந்து சிக்கிகொண்டவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப பல்வேறு உதவிகளும் பஸ்களும் ஏற்பாடு செய்து தந்தார்.அதற்காக அவருக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து சொன்னார். ஒரு ரசிகர் சோனு சூட்டிடம், 'நான் வீட்டிலிருந்து மது கடைகளுக்குச் செல்ல முடியவில்லை. எனவே என் முகத்துக்கு தினம் மாஸ்க் வேண்டும் கேட்டிருந்தார் அதற்கு குறும்புதனாகப் பதில் அளித்த சோனு சூட், 'நீங்கள் மதுக் கடையிருந்து வீட்டுக்குச் செல்வதென்றால் சொல்லுங்கள் உங்களுக்கு முகக்கவசம் அனுப்பி வைக்கிறேன் என்றார் சோனு சூட்.
You'r reading மதுக்கடைக்குப் போக நடிகரிடம் மாஸ்க் கேட்ட ரசிகர். Originally posted on The Subeditor Tamil
More Cinema News