ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சி.எஸ்.கே. அணி வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் 11ஆவது சீசனில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Mar 22, 2018, 09:53 AM IST

ஐபிஎல் 11ஆவது சீசனில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

11ஆவது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

எம்.எஸ்.தோனி - விக்கெட் கீப்பர், சுரேஷ் ரெய்னா - பேட்ஸ்மேன்

ஜடேஜா - ஆல்-ரவுண்டர், கேதார் ஜாதவ் - பேட்ஸ்மேன்

அம்பாதி ராயுடு - விக்கெட் கீப்பர், டுவைன் பிராவோ - ஆல்-ரவுண்டர்

ஷேன் வாட்சன் - ஆல்-ரவுண்டர், முரளி விஜய் - பேட்ஸ்மேன்

சாம் பில்லிங்ஸ் - பேட்ஸ்மேன், மார்க் வுட் - பவுலர்

ஹர்பஜன் சிங் - பவுலர், இம்ரான் தாகிர் - பவுலர்

மிட்செல் சாண்ட்னர் - ஆல்-ரவுண்டர், கரண் சர்மா - பவுலர்

லுங்கி நெகிடி - பவுலர், சர்துல் தாகூர் - பவுலர்

சையத்யா பிஷ்னோய் - ஆல்-ரவுண்டர், ஜே நாராயன் - விக்கெட் கீப்பர்

தீபக் சஹார் - பவுலர், கே.எம் ஆசிப் - பவுலர்

கனிஷ்க் சேத் - ஆல்-ரவுண்டர், துருவ் ஷோரி - ஆல்-ரவுண்டர்

க்ஷிதீஸ் ஷர்மா - ஆல்-ரவுண்டர், மோனு சிங் - பவுலர்

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சி.எஸ்.கே. அணி வீரர்கள் யார்? யார்? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை