சத்தான டயட் சூப் ரெசிபி..
சத்தான டயட் சூப் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
வெள்ளை வெங்காயம் - 3 செலரி - ஒரு கட்டு குடை மிளகாய் - 2 முட்டைக்கோஸ் - அரை கிலோ தக்காளி - 3 உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு
உணவு செய்முறை
ஸ்டெப் 1:
முதலில் காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். (அல்லது) ஃபுட் ப்ராசசரில் போட்டுப் பொடியாகும் வரை ஓடவிட்டு எடுக்கவும்.
ஸ்டெப் 2:
நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். 5, 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.
You'r reading சத்தான டயட் சூப் ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil
More Ruchi corner News
READ MORE ABOUT :