இன்றைய ( 19.10. 2018) ராசிபலன்கள்

Todays Tamil horoscope

by Vijayarevathy N, Oct 19, 2018, 08:56 AM IST

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்யும் மனோபாவம் இருக்கும். கணவன் மனைவிடையே பணி போர் ஏற்படும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, சுப நிகழ்ச்சிகளால் மனம் சந்தோஷம் அடையும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகவும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, குடும்பத்தின் மீது அன்பும், பாசம் அதிகரிக்கும். மனதில் நல்ல பல எண்ணங்கள் தோன்றும். உங்களை நம்பியவருக்கு நல்லுதவி செய்வீர்கள். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வர சிறிது தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து செல்லவும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்பால் உயர முடியும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆன்மீக ஸ்தங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்: மகர ராசி நேயர்களே, பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆன்மீக ஸ்தங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.

You'r reading இன்றைய ( 19.10. 2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை