கிரிக்கெட் ரசிகர் மீது கோபத்தில் பாய்ந்த விராட் கோலி?
Virat Kohli angry cricket fans who love foreign batsman
விராட் கோலி கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவை விட்டு வெளியே சென்று விடு எனக்கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை தாம் ரசிப்பதாக இந்திய ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார், அதற்கு ஆவேசமாக பதிலளித்து வீடியோ ஒன்றை விராட் கோலி வெளியிட்டுள்ளார் அதில், அந்த தகவல் பதிவிட்டவர் இந்தியாவில் இருக்க கூடாது என்றும், வேறு எங்காவது சென்று விடுமாறும் காட்டமாக கோலி கூறியிருக்கிறார்.
ஏன் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை விரும்புகிறாய் என்றும் விராட் கோலி கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
You'r reading கிரிக்கெட் ரசிகர் மீது கோபத்தில் பாய்ந்த விராட் கோலி? Originally posted on The Subeditor Tamil
More Sports News