Recent News

rights-of-jayalalithaa-property-case-judgment

போயஸ் கார்டன் வீடு ஜெ. நினைவிடம் ஆகுமா? ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..

ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசுகளாக தீபக், தீபா ஆகியோரை சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா நினைவிடம் ஆக்குவது குறித்தும் தீர்ப்புக் கூறியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் பங்களா உள்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன.

May 27, 2020, 14:53 PM IST

temples-mosques-and-churches-to-open-in-karnataka-on-june-1

கர்நாடகாவில் ஜூன்1ல் கோயில், சர்ச், மசூதி திறப்பு..

கர்நாடகாவில் கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 51,767 பேருக்குப் பரவியிருக்கிறது.

May 27, 2020, 14:49 PM IST

india-records-6387-new-covid-19-cases-170-deaths-in-one-day

கொரோனாவுக்கு ஒரே நாளில் 170 பேர் பலி..

இந்தியாவில் ஒரு லட்சத்து 51,767 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 64 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4337 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

May 27, 2020, 14:45 PM IST

covid19-death-toll-crosses-one-lakh-in-usa

அமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சம் தாண்டியது..

அமெரிக்காவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இது வரை 56 லட்சத்து 84,802 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

May 27, 2020, 09:30 AM IST

china-expands-airbase-near-ladakh

இந்திய எல்லையில் விமான தளத்தை விரிவுபடுத்தும் சீனா.. தொடரும் பதற்றம்..

லடாக் பகுதியில் இந்தியா-சீனா படைகளின் மோதலால் சில நாட்களாகத் தொடர்ந்து பதற்றம் நீடித்த வருகிறது. சீனா விமான தளத்தை விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது.

May 27, 2020, 09:27 AM IST


schools-opening-in-tamilnadu-will-be-delayed-to-august

கொரோனா ஊரடங்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. எனினும், ஜூலை மாதத்தில் திறக்க வாய்ப்புள்ளதா என்று அரசு ஆலோசித்த வருகிறது.தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

May 27, 2020, 09:23 AM IST

covid19-cases-in-tamilnadu-rises-to-17-728

தமிழகத்தில் ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா.. பலி 127 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 17,728 ஆனது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயால் இந்தியா முழுவதும் ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

May 27, 2020, 09:20 AM IST

royapuram-kodampakkam-countinued-to-be-corona-hotspot-in-chennai

சென்னை ராயபுரத்தில் கொரோனா பரவல் குறையவில்லை..

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

May 26, 2020, 16:32 PM IST

cbcid-dgp-jaffar-sait-transfered

சிபிசிஐடி டி.ஜி.பி. ஜாபர்சேட் திடீர் மாற்றம்..

டி.என்.பி.எஸ்.சி ஊழல் வழக்குகளைப் புலனாய்வு செய்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.டிஜிபி ஜாபர்சேட், கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

May 26, 2020, 14:02 PM IST

who-stops-clinic-trial-of-anti-malarial-drug-for-covid19

கொரோனாவுக்கு மலேரியா மருந்து.. டபிள்யூ.எச்.ஓ. தடை

கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம்(டபிள்யூ.எச்.ஓ) பரிந்துரைத்துள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியுள்ளது.

May 26, 2020, 13:58 PM IST