Recent News

corona-cases-in-chennai-crosses-10500

சென்னையில் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவல் அதிகரிப்பு

சென்னையில் இது வரை 10,576 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது.

May 25, 2020, 10:56 AM IST

dmk-warns-minister-velumani-and-police-officers-for-fabricating-cases-against-dmk-men

வேலுமணிக்கும், போலீசுக்கும் கடினமான துன்ப காலம்... திமுக கூட்டத்தில் எச்சரிக்கை..

பொய் வழக்கு போடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், அவருக்கு ஒத்துழைக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கடினமான துன்ப காலம் விரைவில் வரும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிமுக அரசில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் மீதும் கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

May 24, 2020, 14:51 PM IST

dmk-announce-advocates-commitee-to-expose-admk-scandals-in-districts

அதிமுக அரசின் ஊழல்கள்.. மாவட்ட வாரியாக பட்டியல்.. திமுகவில் வழக்கறிஞர்கள் குழு..

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே24) வீடியோ கான்பரன்சில் நடைபெற்றது. முதலில், புதிய துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

May 24, 2020, 14:46 PM IST

cut-off-my-head-says-mamata-banerjee-on-protests-after-cyclone-amphan

என் தலையை வெட்டுங்க.. மம்தா பானர்ஜி கோபம்..

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார்.

May 24, 2020, 14:41 PM IST

kerala-ssc-sslc-board-exams-from-may-26

கேரளாவில் மே26ல் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பம்..

கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பினராயி விஜயன் அரசு பிறப்பித்துள்ளது. கேரளாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கிய நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

May 24, 2020, 14:37 PM IST


highest-ever-spike-of-6767-covid19-cases-147-deaths-in-india-in-one-day

இந்தியாவில் ஒரே நாளில் 6767 பேருக்கு பரவியது கொரோனா தொற்று.. 1.32 லட்சம் பேருக்குப் பாதிப்பு

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 31,868 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6767 பேருக்குப் பரவியிருக்கிறது. இது வரை கொரோனாவுக்கு 3867 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

May 24, 2020, 11:01 AM IST

woman-delivered-child-in-a-shramik-special-train

ஒடிசா சிறப்பு ரயிலில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவமனையில் சேர்ப்பு..

தெலங்கானாவிலிருந்து ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயிலில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தது. ஆண் குழந்தையைப் பெற்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

May 24, 2020, 10:58 AM IST

tamilnadu-govt-permits-17-industrial-estates-to-function

கிண்டி எஸ்டேட் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் திறப்பு..

சென்னை கிண்டி தொழிற்பேட்டை உள்பட 17 தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், நாளை முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நுழைந்த சமயத்தில் மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

May 24, 2020, 10:54 AM IST

corona-cases-in-chennai-incrases-to-9987

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடுகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது.

May 24, 2020, 10:50 AM IST

no-govt-connection-in-r-s-bharathi-arrest-says-edappadi-palanisamy

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை.. எடப்பாடி பழனிசாமி பதில்..

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.திமுக அமைப்புச் செயலாளரும்,ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி,இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில்,சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

May 23, 2020, 14:59 PM IST