Recent News

akshay-commented-on-skin-tone-actress-actress-shanthi-priya-cried

ரஜினி வில்லனின் நிற பாகுபாடு கிண்டலால் நடிகை அழுகை..

இந்தி நடிகரும், ரஜினிக்கு வில்லனாகவும் 2.0 படத்தில் நடித்தவர் அக்‌ஷய் குமார். இவருடன், இக்கே பி பக்கா, சவுகாந்த் போன்ற இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர் ஷாந்தி பிரியா. அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் எப்போதும் வெயில் கதிர்கள் தாக்காமல் இருப்பதற்காக கிரீம் பயன்படுத்துவேன்.

Jul 2, 2020, 13:39 PM IST

mumbai-police-record-statement-of-sushant-s-last-heroine

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கடைசி பட ஹீரோயின் வாக்குமூலம்..

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம்14ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போது மன அழுத்தத்துக்காக டாக்டரிடம் ஆலோசித்து மருந்து வாங்கிய சீட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jul 2, 2020, 10:49 AM IST

tamil-actress-in-telugu-bigboss

தெலுங்கு பிக்பாஸில் பிரபல தமிழ் நடிகை..

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்முறை பிக்பாஸ் 4வது சீசன் நடக்கவிருக்கிறது. கடந்த 3 முறை நடந்த நிகழ்ச்சிகளை ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினர். 4வது சீசன் நடத்த நடிகை சமந்தாவிடம் கேட்டு அணுகியதாகக் கூறப்படுகிறது.

Jul 2, 2020, 10:28 AM IST

prakash-raj-reaching-out-to-children-missing-classes

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பிரகாஷ்ராஜ்..

நடிகர் பிரகாஷ்ராஜ் கொரோனா ஊரடங்கின் போது பலருக்கு உதவிக்கரம் நீட்டினார். இன்றும் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.கர்நாடகாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Jul 1, 2020, 16:41 PM IST

rajinikanth-ajiith-s-annaththe-and-valinai-not-to-resume-shooting-in-2020-due-to-covid-19

அண்ணாத்த, வலிமை பட ஷூட்டிங், ரஜினி, அஜீத் புது முடிவு..

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்குகிறார். அஜீத் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படங்களை தீபாவளியொட்டி வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வந்தது.

Jul 1, 2020, 16:33 PM IST


father-son-murder-bharathiraja-warns-the-government

தந்தை மகன் கொலை: அரசுக்கு பாரதிராஜா எச்சரிக்கை..

சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு தடைகாலத்தில் ஊரடங்கு நேரம் முடிந்தும் கடை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் சிறையில் வைத்து அடித்து கொலை செய்ததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Jul 1, 2020, 15:23 PM IST

actress-kasthuri-indirectly-criticise-vanitha

நடிகை வனிதாவை மறைமுகமாக தாக்கிய கஸ்தூரி..

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Jul 1, 2020, 15:12 PM IST

dhanush-jekame-thanthiram-first-single-in-july-28th

தனுஷின் ஜகமே தந்திரம் முக்கிய அப்டேட்.. ரகிட ரகிட ரகிட...

நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

Jul 1, 2020, 14:59 PM IST

actress-poorna-case-gold-smugglers-involved

நடிகை பூர்ணா வழக்கில் தங்கக் கடத்தல் கும்பல் கைவரிசை.. திரையுலகில் பலரிடம் விசாரணை..

சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. ஒரு மர்ம கூட்டம் தன்னை பிளாக் மெயில் செய்ய முயற்சித்ததாக சமீபத்தில் கேரள போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கேரள போலீஸார் 7 பேரை கைது செய்தனர்.

Jul 1, 2020, 14:33 PM IST

kamal-haasan-and-prabhu-s-vetri-vizha-adapted-from-robert-ludlum-s-the-bourne-identity

ஹாலிவுட் பட தழுவலில் கமல் படம்..

கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படங்கள் ஹாலிவுட் படப் பாணியில் இருக்கும். கடந்த 1989 ம் ஆண்டு வெளியான வெற்றி விழா படம் ஹாலிவுட்டில் ராபர்ட் லுட்லமின் தி பார்ன் ஐடெண்ட்டி என்ற படத்தின் தழுவல் ஆகும். வெற்றி விழா படத்தை பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார்.

Jul 1, 2020, 10:34 AM IST