Recent News

roja-flayed-for-driving-ambulance-without-mask

ஆம்புலன்ஸ் ஓட்டி போஸ் கொடுத்த நடிகை ரோஜா.. சர்ச்சையில் சிக்கிய எம் எல் ஏ..

ஆந்திராவின் நகரி சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வும் நடிகையுமான ரோஜா பயன்பாட்டுக்காக நகரிக்குக் கொண்டு வரப்பட்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட 108 ஆம்புலன்ஸில் ஏறி அதை வாகனம் ஓட்டியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

Jul 9, 2020, 13:54 PM IST

rajini-s-linga-movie-producer-rockline-venkatesh-hospitalized-in-bengaluru

ரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார்.

Jul 9, 2020, 13:41 PM IST

sholay-movie-actor-jagdeep-dies-at-81-in-mumbai

ஷோலே பட காமெடி நடிகர் ஜெகதீப் காலமானார்.. சூர்மா போபாலி கதாபாத்திரத்தில் நடித்தவர்..

பாலிவுட்டில் 70, 80களில் பிரபல நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர் சையத் இஷ்டியாக் அகமது ஜாஃப்ரி என்கிற ஜகதீப்பால். இவரது நகைச்சுவைக்கென்று தனி மவுசு இருந்தது. 81 வயதாகும் அவர் நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். வயது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக ஜகதீப் நேற்று இரவு இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Jul 9, 2020, 10:56 AM IST

kannada-actor-susheel-gowda-dies-by-suicide

30 வயது கன்னட நடிகர் தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் 30 வயது கன்னட நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் வசித்து வந்தார் சுஷீல். சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு முயற்சித்தபடி டிவியில் நடித்து வந்தார்.

Jul 9, 2020, 10:44 AM IST

vijay-mohanlal-s-jilla-ott-release

விஜய் படம் மாற்றங்களுடன் ஒடிடியில் ரிலீஸ்..

நடிகர் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த படம் ஜில்லா. கடந்த 2014ம் ஆண்டு இப்படம் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது, இப்படம் தெலுங்கிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டு தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தாவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன.

Jul 8, 2020, 18:22 PM IST


actress-sameksha-got-married-to-boyfriend-shael-oswal

நடிகை சமேக்ஷா சிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்தார்.. ஆன்லைனில் வாழ்த்திய பெற்றோர்..

தமிழில் ஆர்யா. நவ்திப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்ததுடன் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் சமேக்‌ஷா. இவர் இந்தி பஞ்சாபி டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். சமேக்‌ஷா தனது காதலனும் சிங்கப்பூர் தொழில் அதிபருமான, பாடகருமான ஷேல் ஓஸ்வால் என்பவரை குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டார்.

Jul 8, 2020, 17:13 PM IST

santhanau-adulya-pair-in-murugkaikkai-chips

முருங்கை சாம்பாரில் உசுப்பேத்தியவரின் மகன் முருங்கை சிப்ஸுடன் வருகிறார்..

முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் சாம்பார், முருங்கை அவியல், முருங்கை பொரியல், முருங்கை கீரை என முருங்கை மரத்தையே வெட்டி சாய்த்து அந்த விஷயத்துக்கு இது நல்ல வேலை செய்யும் என்று அட்வைஸ் தந்தவர் கே.பாக்யராஜ். அவரது மகன் இப்போது முருங்கை சிப்ஸுடன் வருகிறார்.

Jul 8, 2020, 17:04 PM IST

government-should-reduce-corona-test-fees-kamal-haasan

கொரோனா பரிசோதனையின்‌ கட்டணத்தை குறையுங்கள்.. அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை..

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்‌ கொரோனாவின்‌ பாதிப்பு நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ சூழலில்‌ மருத்துவரைச் சந்திக்க முடியாமல்‌ பாதிக்கப்படுபவர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்துக்‌ கொண்டே வருகிறது.

Jul 8, 2020, 16:49 PM IST

viswasam-and-comali-to-re-release-in-malaysia

மலேசியாவில் அஜீத்-நயன்தாரா, ஜெயம் ரவி-காஜல் படங்கள் ரீ ரிலீஸ்.. தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம்..

இந்தியா, அமெரிக்க, உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துபாய், மலேசியா, பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது.

Jul 8, 2020, 14:40 PM IST

taapsee-pannu-s-thappad-gives-actress-lakshmi-manchu-proud-movement

டாப்ஸியின் துணிச்சலுக்கு நடிகை பாராட்டு..

ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார்.

Jul 8, 2020, 13:01 PM IST