Recent News

kanpurencounter-case-main-accused-vikas-dubey-shot-dead-in-police-encounter

உ.பி. ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீஸ் சுட்டுக் கொலை..

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான்.

Jul 10, 2020, 09:03 AM IST

covid19-death-rise-to-1765-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோயால் 1765 பேர் பலி.. மாவட்டங்களில் பரவுகிறது..

சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது.

Jul 10, 2020, 08:49 AM IST

corona-infected-minister-thangamani-and-his-family-members

அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா..

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது.

Jul 9, 2020, 13:31 PM IST

kanpurencounter-case-main-accused-vikas-dubey-arrested-in-ujjain

உ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே கைது.. ம.பி.யில் சுற்றி வளைப்பு..

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை, மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது

Jul 9, 2020, 13:19 PM IST

25-000-new-covid-19-cases-added-in-one-day-in-india

இந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் இது வரை 21,129 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை.

Jul 9, 2020, 13:06 PM IST


indian-army-asks-personnel-to-delete-89-apps-including-facebook-tiktok-tinder-pubg

இந்திய ராணுவ வீரர்களுக்கு 89 மொபைல் ஆப்ஸ் பயன்படுத்த தடை..

இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து சீன ஆப்ஸ்கள் உள்பட 89 ஆப்ஸ்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

Jul 9, 2020, 10:31 AM IST

2-more-aides-of-kanpur-gangster-vikas-dubey-shot-dead

உ.பி.யில் போலீஸ் என்கவுன்டரில் 2 ரவுடிகள் கொலை.. தாதா விகாஸ் துபேவுக்கு வலை..

உ.பி.யில் போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளிகள் மேலும் 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

Jul 9, 2020, 10:14 AM IST

covid19-cases-rise-to-5000-in-madurai-dist-and-decrease-in-chennai

மதுரையில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரமானது.. சென்னையில் தொற்று குறைகிறது..

மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது. சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jul 9, 2020, 09:42 AM IST

k-n-nehru-challange-minister-velumani-in-tendor-corruption-issue

உள்ளாட்சித் துறையில் ஊழலே நடக்கவில்லையா? வேலுமணிக்கு நேரு சவால்..

உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.

Jul 8, 2020, 11:18 AM IST

edappadi-palanisamy-work-hard-in-safegaurding-public-from-corona

திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.. அமைச்சர் வேலுமணி காட்டம்..

தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Jul 8, 2020, 11:04 AM IST