Recent News

covid19-death-in-tamilnadu-rises-to-1450

தமிழகத்தில் கொரோனா பலி 1450 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது.

Jul 5, 2020, 09:49 AM IST

us-was-doing-great-until-it-was-hit-by-china-s-coronavirus-donald-trump

கொரோனா உலகம் முழுவதும் பரவியதற்கு சீனாவே பொறுப்பு.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்..

கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியதற்குச் சீனாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

Jul 5, 2020, 09:42 AM IST

india-sees-highest-single-day-spike-of-22-771-covid-19-cases-tally-reaches-6-48-315

இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 18,655 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Jul 4, 2020, 15:31 PM IST

ram-janambhoomi-teerth-kshetra-trust-members-meet-on-18-july-in-ayodhya

பிரமதர் மோடி வருகைக்காக ராமர் கோயில் பணி காத்திருப்பு.. ராமஜென்ம பூமி டிரஸ்ட் தகவல்..

பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தந்த பின்பு, ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்று ராமஜென்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, சர்ச்சையிலிருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

Jul 4, 2020, 15:24 PM IST

icmr-says-private-laboratories-encouraged-to-initiate-truenat-cbnaat-testing-for-covid19

கொரோனா சிகிச்சை.. அதிக லேப்களுக்கு அனுமதி தர முடிவு..

கொரோனா நோய் அறிகுறியை அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் ட்ரூநாட், சி.பி.நாட் பரிசோதனைகளைச் செய்ய விரும்பும் லேப்களுக்கு விரைவாக அனுமதி பெற மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Jul 4, 2020, 10:59 AM IST


indian-americans-tibetanand-taiwanese-community-demonstration-at-new-york-against-china

சீனப் பொருட்களை புறக்கணிக்க நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்..

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள்,திபெத்தியர்கள் மற்றும் தைவானைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.அமெரிக்காவில்தான் மிகவும் அதிகமாகப் பரவியுள்ளது.சீனா திட்டமிட்டு இந்த வைரஸ் நோயைப் பரப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்

Jul 4, 2020, 10:56 AM IST

covid19-cases-in-tamilnadu-crosses-one-lakh

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் தாண்டியது.. பலி 1385 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது.

Jul 4, 2020, 10:51 AM IST

free-ration-supply-will-continue-in-july-also-in-tamilnadu

ஜூலை மாதமும் ரேஷனில் இலவச பொருட்கள் சப்ளை.. 6ம் தேதி டோக்கன் விநியோகம்..

ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 6ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 4, 2020, 10:48 AM IST

icmr-bharat-biotech-covid-19-vaccine-trial-results-to-be-released-by-aug-15

கொரோனா மருந்து ஆய்வு.. ஆக.15ல் முடிவு வெளியாகும்..

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது தற்போது மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது.

Jul 3, 2020, 15:24 PM IST

no-party-should-engage-in-any-action-escalate-the-situation-chinese-foreign-ministry-spokesperson

லடாக் எல்லைப் பகுதிக்கு மோடி திடீர் விசிட்.. சீனா சொல்வது என்ன..

பிரதமர் மோடியின் லடாக் எல்லைப் பகுதி விசிட் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

Jul 3, 2020, 15:18 PM IST